தமிழில்

ஈமுப் பண்ணை வழிகாட்டி வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி..!!


முழுமையான தமிழாக்கம் நடந்து கொண்டிருக்கிறது.  அது வரையில் நீங்கள் பார்க்கவேண்டிய வலைப்பூவிற்கு கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும். 


http://tamil-emufarming-guide.blogspot.com/

 

9 comments:

RAJTHILAKGOVINDSAMY said...

how will be the growth of emu after 10 years in tamilnadu?
im an umployed. am thinking to start emu farms in my land. is it advicable?

emufarming-guide.blogspot.com said...

பத்து வருடத்தில் ஈமுத் தொழில் கட்டாயம் வளர்ந்திருக்கும். அது எவ்வளவு லாபகரமாக இருக்கும் என்பது ஈமுக் கறியை மக்கள் எப்படி விரும்பிச் சாப்பிடுகிறார்கள், அது அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு தூரம் பயன்படுத்தப் படுகிறது என்பதைப் பொறுத்த விஷயம். ஹேட்சரி வைத்து குஞ்சு உற்பத்தி செய்து 1 வருடம் வளர்த்து கறிக்காக விற்பதில்தான் வருமானம் உள்ளது.

sellappan family said...

I AM ALSO INSERTING TO START EMU FARM ANYBODY HELP ME?

emufarming-guide.blogspot.com said...

செல்லப்பன் குடும்பத்தாருக்கு....

குறைந்தது 4 அல்லது 5 ஈமுக் கம்பெனிகளை அணுகுங்கள். உங்களுக்குத் தெரிய வேண்டிய சந்தேகங்களை சிந்தித்து ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு அவர்களைக் கேள்விகள் கேளுங்கள்.

ஒரு கட்டத்தில் உங்களுக்கே இது சரியாக வரும் என்று தோன்றினால் மட்டுமே இதில் இறங்குங்கள்.

Anonymous said...

vanakkam anna nan valarcka ninaickirean yarai anukkavendum

Balasubramani said...

sir i want know the cost of a pair of bird near by Chennai and its maintainence detail including its food charges and landscape area of the farm

Anonymous said...

What is the good food for improve the matting and wat time it will start to matting.

nallavan satheesh said...

i want so many details in emu farms please tell me rrssatheesh@gmail.com
thanks
satheesh .e

Anonymous said...

Need verification on VIP schemes of Susi emu farms